Sunday, June 22, 2014

வாய்ப்புண் .குணமாக



மாசிக்காயை நன்றாக தூள் செய்து ஒரு வேளைக்கு இரண்டு தடவை நெய் அல்லது வெண்ணையுடன் சேர்த்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.



பாட்டி வைத்தியம்.,

காது குடைசல் குணமாக



ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காது வலி குணமாகும்.



பாட்டி வைத்தியம்.,

குடல்புண் குணமாக



மஞ்சளை வறுத்து காரியானாவுடன் பொடியாக்கி சாப்பிட்டு வர குடல்புண் குணமாகும்.



பாட்டி வைத்தியம்.,