Tuesday, August 5, 2014

மலச்சிக்கல் குணமாக

முளைக்கீரை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு

உடல் நலம் குன்றியவர்களுக்கு தோல் நிறம் மாறியிருக்கும். மீண்டும் நிறம் பெற அத்திபழம் சாப்பிட வேண்டும். இழந்த இயற்கை நிறத்தை பெற அத்திபழம் உதவும்.


பாட்டி வைத்தியம்.,

இரத்த அழுத்தம் சரியாக

டீ, காப்பிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் சரியாகும்.


பாட்டி வைத்தியம்.,

இதயத்திற்கு பலம் கிடைக்க

மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடைகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கும்.


பாட்டி வைத்தியம்.,

குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க

தினசரி 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டு, பால் சாப்பிட்டால் குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்கும்.

பாட்டி வைத்தியம்.,

பித்தத்தை தவிர்க்க

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் ஒன்று சாப்பிட்டால் பித்தத்தை தவிர்க்கலாம்.


பாட்டி வைத்தியம்.,