Thursday, September 11, 2014

ஞாபக சக்தி அதிகரிக்க



தினமும் காலையில் சாப்பிட்டவுடன் வெந்நீரில் தேன் கலந்து குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.



பாட்டி வைத்தியம்.,

முடி வளர்வதற்கு

காரட், எலுமிச்சம் சாறு கலந்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி, தேய்த்து வர முடி நன்றாக வளரும்.




பாட்டி வைத்தியம்.,

கைகால் வெடிப்பு குணமாக




கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணை ஊற்றி சாறு பிழிந்து தடவி வந்தால் கைகால் வெடிப்பு குணமாகும்.




பாட்டி வைத்தியம்.,

குடல்புண் குணமாக



அகத்தி கீரையை உண்பதால் குடல்புண்கள் குணமாகும். வாரம் ஒருமுறை உண்பதால் வயிற்று புழு அழியும்.


பாட்டி வைத்தியம்.,

சளி தொல்லை நீங்க


தூதுவளை செடியில் ரசம் வைத்து மதியம் சாப்பிட்டால் சளி தொல்லை நீங்கும்.



பாட்டி வைத்தியம்.,