Showing posts with label அருகம்புல். Show all posts
Showing posts with label அருகம்புல். Show all posts

Friday, June 5, 2015

உடல்வலி குணமாக

வில்வ இலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல்வலி குணமாகும்.

பாட்டி வைத்தியம்.,

Monday, December 29, 2014

உடம்பில் சேர்ந்துள்ள மருந்து நஞ்சுகளை நீக்க



ஒருபிடி அருகம்புல், 10 மிளகு, 2 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட வேண்டும்.


பாட்டி வைத்தியம்.,

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க



அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் 1/4 அவுன்ஸ் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.


பாட்டி வைத்தியம்.,

Wednesday, November 12, 2014

நகசுற்று குணமாக



மஞ்சள், அருகம்புல், சுண்ணாம்பு கலந்து நகசுற்று உள்ள இடத்தில் பூசிவர குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

Tuesday, May 27, 2014

சதை போடுவதை குறைக்க

வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும், உடல் அழகு பெறும்.
 

பாட்டி வைத்தியம்.,