Showing posts with label மா இலை. Show all posts
Showing posts with label மா இலை. Show all posts

Friday, March 15, 2013

நீரழிவு நோய் குணமாக

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,