Showing posts with label முகம். Show all posts
Showing posts with label முகம். Show all posts

Wednesday, November 12, 2014

முகம் பளபளக்க


நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வர முகம் பளபளப்பாகும்.

பாட்டி வைத்தியம்.,

Friday, October 19, 2012

முகம் வழுவழுப்பாக இருக்க

கசகசா

தயிர்
 கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு பெரும்.