Showing posts with label கருவேலம். Show all posts
Showing posts with label கருவேலம். Show all posts

Friday, March 15, 2013

இரத்த பேதி குணமாக

அத்திப்பட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சம அளவு சேர்த்து, பொடி செய்து, 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,