Showing posts with label உடல் பெருக்கம். Show all posts
Showing posts with label உடல் பெருக்கம். Show all posts

Tuesday, May 27, 2014

சதை போடுவதை குறைக்க

வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும், உடல் அழகு பெறும்.
 
பாட்டி வைத்தியம்.,