Showing posts with label மலச்சிக்கல். Show all posts
Showing posts with label மலச்சிக்கல். Show all posts

Monday, December 29, 2014

மூலம் குணமாக



பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலம் குணமாகும்.
 

பாட்டி வைத்தியம்.,

Tuesday, August 5, 2014

மலச்சிக்கல் குணமாக

முளைக்கீரை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

Sunday, March 3, 2013

மலச்சிக்கல் சரியாக

அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை மற்றும் மாலை 1 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,