பாட்டி வைத்தியம், இந்திய மற்றும் தமிழ் சித்த மருத்துவ குறிப்புகள்.
காலத்தால் அழியாத இப்போது நம்மால் மறக்கப்பட்ட பண்டைத் தமிழர்களின் இயற்கை மருத்துவ குறிப்புகள்.
Showing posts with label
சீழ்வடிதல்
.
Show all posts
Showing posts with label
சீழ்வடிதல்
.
Show all posts
Sunday, October 21, 2012
காதில் சீழ்வடிதல் குணமாக
வெற்றிலை
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில் பத்திரப் படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.
தேங்காய் எண்ணை
பாட்டி வைத்தியம்.,
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)