Thursday, August 15, 2013

இரத்தத்தை சுத்தப்படுத்த

இஞ்சி (Ginger )
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.


பாட்டி வைத்தியம்.,

வயிற்று பூச்சிகள் ஒழிய

வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை 2 வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இருக்காது.


பாட்டி வைத்தியம்.,

சேற்றுபுண் குணமாக

காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

Wednesday, August 14, 2013

பற்கள் உறுதியாக இருக்க

மாவிலையை பொடி  செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.


பாட்டி வைத்தியம்.,

நரம்பு தளர்ச்சி நீங்க

தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,