Tuesday, May 27, 2014

வரட்டு இருமல் தனிய



எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேனை கலந்து குடித்தால் வரட்டு இருமல் தனியும்.
 


பாட்டி வைத்தியம்.,

தோல் வளம் பெற



ஆலமரத்து பட்டைகளை பட்டு போல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோல் வளமையகும்.



பாட்டி வைத்தியம்.,

வாய் நாற்றம் போக



நெல்லி முல்லி, தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்றையும் குடிநீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் தீரும்.
 

பாட்டி வைத்தியம்.,

சிறுநீர் எரிச்சல் குணமாக



அன்னாச்சி பழச்சாறு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
 

பாட்டி வைத்தியம்.,

வயிற்று கடுப்பு நீங்க



அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து குடித்தால் வயிற்று கடுப்பு நீங்கும்.
 

பாட்டி வைத்தியம்.,

பித்த வாந்தியை நிறுத்த



வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.



பாட்டி வைத்தியம்.,

கண்கள் குளிர்ச்சியாக இருக்க



கடுக்காய் தோல் மற்றும் கொட்டை நீக்கிய  இரண்டு நெல்லிக்காயை காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
 

பாட்டி வைத்தியம்.,